logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

cottage industry
குடிசைத் தொழில்

council
மன்றம், அவை

council of ministers
அமைச்சரவை

council of states
மாநிலங்கள் அவை

counsel
1. வழக்குரைஞர் 2. அறிவுரை, கருத்துரை

counselling
கருத்துரை வழங்கல்

counter
1. எதிராக, 2. செயலிட முகப்பு

counter action
எதிரான செயல், எதிரான நடவடிக்கை

counter affidavit
எதிர் ஆணையுறுதி ஆவணம்

counter charge
எதிர்க் குற்றச்சாட்டு


logo