logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

corrupt practice
ஊழல் போக்கு, ஊழல் நடைமுறை

corruption
ஊழல்

cosmopolitan city
பன்முகப் பண்பாட்டு மாநகர்

cost
விலை, செலவு, மதிப்பு

cost accountant
விலை மதிப்பீட்டுக் கணக்கர்

cost analysis
செலவுப் பகுப்பாய்வு

cost ceiling
செலவு வரம்பு

cost effectiveness
செலவு சிக்கனத்திறன்

cost of living
வாழ்க்கைச் செலவு

cost overrun
மிகைப்பட்ட செலவினம்


logo