logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

corrective measures (=correctives)
சரிசெய்யும் நடவடிக்கைகள்

correspondence
கடிதத் தொடர்பு

correspondence course
அஞ்சல்வழிக் கல்வி

correspondence portion
கடிதத் தொடர்புப் பகுதி

correspondent
1. செய்தியாளர் 2. நிறுவனப் பேராளர்

corresponding
தொடர்புடைய

corrigendum
திருத்தப்படவேண்டிய பிழை

corroborate
சான்றுறுத்தம், சான்று நிலை நிறுத்தல்

corroboration
உறுதிப்படுத்தல், ஒத்துரைத்தல்

corrupt
ஊழலான


logo