logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

outline
1. எல்லைக்கோடு 2. சுருக்கம், உருவரைக் குறிப்பு

outlook
எதிர்கால வாய்ப்பு, மனநிலைச் சார்பு

outpost
புறக்காவல் நிலையம்

output
உற்பத்தி, விளைவளவு, வேலை அளவு

outright purchase
நேரடி கொள்முதல்

outsource
(வேலையை)வெளியாருக்கு ஒப்படைத்தல்

outstanding
1. தலைசிறந்த 2. நிலுவை

over age
வயது வரம்பு கடந்த

over-rule
மறுத்து உத்தரவிடல், மறுத்தழித்தல்

overall
ஒட்டுமொத்த, மொத்த


logo