logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

entitled
உரிமை பெற்ற, உரிமை உடைய

entitlement
உரிமையாக்குதல், உரிமை கொடுத்தல், தகுதியாக்குதல்

entrance
நுழைவு

entrant
நுழைவாளர், புகுநர்

entry
1. நுழைதல், பதிவு 2. நுழைவாயில்

entry level job
நுழைவுநிலைப் பணி

enumeration
கணக்கெடுப்பு

environment
சுற்றுப்புறம், சூழல்

envoy
தூதர்

epidemic (disease)
கொள்ளை நோய்


logo