भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

மூலம்

(nn)

அவன் கெட்ட சிந்தனைகளின் மூலாதாரம்
பிரியாணியில் இலவங்கம் சேர்க்கப்பட்டது
dwelling
അയാള്‍ ദുഷ്ട ചിന്തകളുടെ ധാമമാണ്

மூலம்

(nn)

அவள் மூலமாக நான் கடிதம் பரிமாற்றினேன்
அவன் உப்பை ருசித்துப் பார்த்தான்
through
അവള്‍ മുഖേന ഞാന്‍ കത്ത് കൈമാറി

மூலம்

(nn)

அதனுடைய மூலத்தில் தான் பிரச்சனை உள்ளது
அவன் எப்போதும் இரசித்துக் கொண்டிருக்கின்றான்
base
അതിന്‍റെ മൂലത്തില്‍ തന്നെ ജീര്‍ണ്ണതയുണ്ട്

மூலம்

(nn)

கங்கையின் மூலம் எங்கே?
அவன் மதுவுக்கு அடிமையானான்
awakening
ഗുരു ശിഷ്യന് പ്രബോധനം നല്കി

மூலஸ்தானம்

(nn,comp)

மூலஸ்தானத்தில் தான் குழப்பம் உண்டாயிருந்தது
அமளியிலிருந்து எல்லோரும் தப்பித்து ஓடினர்
origin
മൂലസ്ഥാനത്തു തന്നെ കുഴപ്പങ്ങളുണ്ടായിരുന്നു

மூலாதாரம்

(nn,comp)

அதனுடைய மூலாதாரம் இரகசியமாக இருந்தது
அவன் மிகவும் எளிமையான கதையைக் கூறினான்
fundamental
വസ്തുതയുടെ മൂലാധാരം രഹസ്യമായിരുന്നു

மூலை

(nn)

நான் ஒரு மூலையில் நின்று பார்த்தேன்
கவின் கலைக்காக ஒரு கல்வி கழகம் உருவாக்கப்பட்டது
corner
ഞാന്‍ ഒരു കോണില്‍ ചെന്നു നോക്കി

மூலை

(nn)

குழந்தை ஒரு மூலையில் இருந்தது
நாங்கள் மிக எளிதான செயல்கள் முதல் மிக கடினமான செயல்கள் வரை விவாதித்தோம்
corner
കുട്ടി ഒരു മൂലയില്‍ ഇരുന്നു

மூளை

(nn)

அவன் மூளையில் கட்டி ஏற்பட்டு இறந்தான்
அவன் அங்கே உலாவுகிறான்
brain
മസ്തിഷ്ക്കത്തില്‍ പഴുപ്പുണ്ടായി അവന്‍ മരിച്ചു

மூளை

(nn)

அவன் மூளையில் ஒன்றுமில்லையாம்
அவனுக்கு இலாபத்தில் நோக்கமில்லை
brain
അവന് മൂളയില്‍ ഒന്നുമില്ലത്രേ

மூளைக்காய்ச்சல்

(nn)

உமாவுக்கு மூளைக்காய்ச்சலாக இருந்தது
வருமானத்தை மட்டும் கருதி எதுவும் செய்யக்கூடாது
madness
ഉമയ്ക്ക് തലക്കാച്ചിലായിരുന്നു

மூழ்கு

(vi)

வாலி கிணற்றில் மூழ்குகிறது
மிகவும் சுலபமாக அவன் பேசினான்
sink
തൊട്ടി കിണറ്റില്‍ ആഴുന്നു

மூழ்கு

(vi)

கல் நீரில் மூழ்குகிறது
அதில் எந்த ஒரு குறிப்பும் இல்லை
sink
കല്ല് വെള്ളത്തിലേക്ക് താഴുന്നു

மூழ்கு

(vb comp)

குழந்தைகள் நீரில் மூழ்கி நீச்சல் அடித்து விளையாடினர்
குதிரைக்கு லாடம் அடிக்கின்றனர்
dive
കുട്ടികള്‍ വെള്ളത്തില്‍ നീര്‍ക്കാങ്കുഴിയിട്ടു കളിച്ചു

மூழ்கு

(vi)

சிறிய குடிசை நீரில் மூழ்கிப் போனது
அவன் லத்தியைச் சுழற்றினான்
sink
കൊച്ചു കുടില്‍ വെള്ളത്തില്‍ മുങ്ങിപ്പോയി

மூழ்கு

(vi)

அவன் தன்னுடைய வேலையில் மூழ்கினான்
அவனுக்கு தடியடி கிடைத்தது
get involved
അയാള്‍ തന്‍റെ ജോലിയില്‍ മുഴുകി

மூவர்ணன்

(nn,comp)

மூவர்ணர்களின் மொழி
அவன் குறி பார்க்கிறான்
one belonging to anyone of the highest of the castes
ത്രൈവര്‍ണ്ണികന്മാരുടെ ഭാഷ

மூவாயிரம்

(nn,num)

மூவாயிரம் பேர் உட்காரும் அளவிற்கு இங்கு இடவசதி உள்ளது
அவன் அதை குறி வைத்து நடந்தான்
three thousand
മൂവായിരം പേര്‍ക്ക് ഇരിക്കാനുള്ള സൌകര്യം ഇവിടെയുണ്ട്

மூவுலகம்

(nn)

ஈசன் மூவுலகத்திற்கும் அதிபதி
குறிப்பான அர்த்தத்தில் அவன் சொன்னான்
three worlds
ത്രൈലോക്യത്തിനു അധിപനാണ് ഈശ്വരന്‍

மெதுவாக

(adv)

வாகனம் மெதுவாகச் சென்றது
ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வேண்டும்
slowly
വാഹനം പതുക്കെ നീങ്ങി

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App