भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

தோப்புக்கரணம்

(nn)

குழந்தை தோப்புக்கரணம் போடுகிறது
முகமது நபி அதன்படி சொன்னார்
punishment causing physical strain
കുട്ടി ഏത്തം ഇടുന്നു

தோரணம்

(nn)

திருவிழாவிற்காகத் தோரணம் கட்டினார்கள்
வானத்தில் வைர நட்சத்திரங்கள் நிறைந்துள்ளன
festoon
ഉത്സവത്തിന് തോരണം തൂക്കി

தோரணம் கட்டு

(vb comp)

ஊரார் தோரணம் கட்டினார்கள்
வளிமண்டலத்தில் மின்னுகின்ற நட்சத்திரங்கள் தோன்றியது
adorn with leaves and flowers in rows
നാട്ടുകാര്‍ തോരണം കെട്ടി

தோற்கடி

(vt)

அவனை பரிட்சையில் தோற்கடித்தனர்
அந்திப்பொழுதில் சின்ன வெளவால் பறக்கின்றன
defeat somebody
അവനെ പരീക്ഷയില്‍ തോല്‍‍പ്പിച്ചു

தோற்கடித்தல்

(nn)

இறுதியாக அவன் யானையை தோற்கடித்தான்
வெளவால் பறக்கும் போது இப்போது நள்ளிரவாகி இருந்தது
defeat thoroughly
ഒടുവില്‍ അയാള്‍ ആനയെ കൊമ്പുകുത്തിച്ചു

தோற்ற

(adj)

தோற்ற குழந்தைகளை ஜெயிக்க வைத்தார்கள்
மயில் நடனமாடுகிறது
defeated person
തോറ്റ കുട്ടിയെ ജയിപ്പിച്ചു

தோற்றம்

(nn)

அவனுடைய தோற்றத்தைப் பார்த்தால் பாவம் என்று தோன்றும்
அவர் அவனுக்குப் புத்தகத்தைக் கொடுத்தார்
appearence
അയാളുടെ രൂപത്തില്‍ നിന്നു മനസ്സിലായി അയാള്‍ പാവപ്പെട്ടവനാണെന്ന്

தோற்றவன்

(nn)

தோற்றவன் தலைகுனிந்து நடந்தான்
நல்ல நண்பன்
defeated person
തോറ്റവന്‍ തലതാഴ്ത്തി നടന്നു

தோற்று ஓடு

(vb comp)

ராஜா தோற்று ஓடினான்
நல்ல படம்
flee in defeat
രാജാവ് തോറ്റോടി

தோற்றுப்போ

(vi)

யாரும் எங்கேயும் தோற்றுப்போவதுமில்லை வெற்றியடைவதுமில்லை
நல்ல உயரமானவன்
fail
ആരും എവിടെയും തോല്‍ക്കുന്നില്ല, വിജയിക്കുന്നുമില്ല

தோல்

(nn)

காண்டாமிருகத்தின் தோல் மிகவும் கடினமானது
அவர்கள் தெய்வத்தை வணங்கினர்
skin
കാണ്ടാമൃഗത്തിന്‍റെ ചര്‍മ്മം വളരെ കട്ടിയുള്ളതാണ്

தோல்

(nn)

விலங்குகளின் தோலைக்கொண்டு செருப்பு உருவாக்குகிறார்கள்
வணக்கம், உள்ளே வாருங்கள்
skin
മൃഗങ്ങളുടെ തുകല്‍കൊണ്ട് ചെരുപ്പുണ്ടാക്കുന്നു

தோல்

(nn)

தோல் திரும்பவும் கீறப்பட்டது
வணக்கம் தாமஸ் உள்ளே வாருங்கள்
skin
തൊലി വീണ്ടും കീറി

தோல்

(nn)

பழத்தின் தோலை உறித்தார்கள்
அவர் கடவுளை கும்பிடுகிறார்
skin of fruits
പഴത്തിന്‍റെ തൊലി ഉരിച്ചു

தோல்

(nn)

தோல் மிகவும் கெட்டியாக இருக்கிறது
அவர் வணக்கம் செலுத்தினார்
skin
തൊലിക്ക് വല്ലാത്ത കട്ടി തന്നെ

தோல்

(nn)

காயின் தோல் வெடித்தது
நாம் எங்கே செல்வோம்
bark
കായയുടെ തോട് പൊട്ടി

தோல்

(nn)

தோல் ஊறவைக்கப்பட்டுள்ளது
இன்று நாம் திருவனந்தபுரம் அடைவோம்
skin of animal
തോല്‍ ഊറയ്ക്കിട്ടു

தோல்

(nn)

தோலை சுத்தமாக பாதுகாக்க வேண்டும்
அவர் தலைகுனிந்து நின்றார்
skin
ത്വക്ക് ശുചിയായി സൂക്ഷിക്കണം

தோல் உரி

(vb comp)

அவர்கள் தோலை உரித்தனர்
அவள் வெட்கப்பட்டு நின்றாள்
peel
അവര്‍ തോലുരിച്ചു

தோல் உரி

(vb)

மரத்தின் தோல் உரிந்தது
எளிமை ஒரு உத்தியாகும்
skin be grazed off
മരത്തിന്‍റെ തോലുരിഞ്ഞു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App