भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

சணல்

(nn)

சணல் கொண்டு சணல் நூல் உருவாக்கப்படுகிறது
அந்த அரண்மனை மிகவும் அழகானது என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர்
jute
ചണംകൊണ്ട് ചണനൂലുണ്ടാക്കുന്നു

சணல்நாறு

(nn,comp)

சணல்நாறு கொண்டு சாக்கு உருவாக்கலாம்
காய்கறி தோட்டத்தில் சேனை நடப்பட்டுள்ளது
jute fibre
ചണനാരുകൊണ്ട് ചാക്കുണ്ടാക്കാം

சண்டை

(nn)

நாய்கள் தங்களுக்குள் சண்டைப் போட்டுக்கொண்டன
அவன் ஜால்ரா அடிக்கிறான்
scuffle
പട്ടികള്‍ തമ്മില്‍ കടിപിടി കൂടുന്നു

சண்டை

(vi)

அவர்கள் தமக்குள் சண்டையிட்டனர்
ராஜனை அவனுடைய அக்கா திட்டினாள்
quarrel
അവര്‍ തമ്മില്‍ തെറ്റി

சண்டை

(nn)

அவர் தமக்குள் எப்போதும் சண்டையாகும்
அண்ணியிடம் மிகவும் மரியாதையோடு பேச வேண்டும்
quarrel
അവര്‍ തമ്മില്‍ എപ്പോഴും വഴക്കാണ്

சண்டை நிறுத்து

(vb comp)

இருநாட்டினரும் சண்டை நிறுத்தத்திற்கு தயாரானார்கள்
அண்ணன் நேற்று இங்கு வந்தார்
cease fire
ഇരു രാജ്യങ്ങളും വെടി നിര്‍ത്താന്‍ തയ്യാറായി

சண்டைக்காரன்

(nn)

அவன் ஒரு சண்டைக்காரன்
தீப்பிடித்ததனால் என்ன சேதம் வந்தது
quarrel monger
അയാള്‍ ഒരു വഴക്കാളിയാണ്

சண்டைப்போடு

(vi)

அவர்கள் தங்களுக்குள் சண்டைப் போட்டுக்கொண்டனர்
செத்த உடல் குளிர்ந்து இருக்கும்
quarrel
അവര്‍ തമ്മില്‍ കിടയുന്നു

சண்டைப்போடு

(vt)

அவர்கள் எப்பொழுதும் தங்களுக்குள் சண்டைப் போடுகின்றனர்
ரவியின் மனதில் அந்த உருவம் தெரிந்தது
quarrel
അവര്‍ തമ്മില്‍ എപ്പോഴും കിണയുന്നു

சதி

(nn)

ராஜனின் சதியில் ரவி விழவில்லை
ரவி இரு அணியிலும் சேரவில்லை
treachery
രാജന്‍റെ ചതിപ്രയോഗത്തില്‍ രവി വീണില്ല

சதுப்புநிலக்காடு

(nn)

சதுப்புநிலக்காடுகள் தீ வைத்து அழிக்கப்பட்டன
இரண்டு மனங்களும் தம்முள் இணைந்தன
marsh plant
കണ്ടല്‍ വനങ്ങള്‍ തീ വെച്ചു നശിപ്പിച്ചു

சதுப்புநிலம்

(nn)

சதுப்பு நிலத்தில் யாரால் நடக்க முடியும்?
ரவியினுடைய புதிய சட்டை அவனுக்கு நன்றாகப் பொருந்தியிருந்தது
swamp
ചതുപ്പുനിലത്തിലൂടെ ആര്‍ക്കു നടക്കാന്‍ കഴിയും?

சதுப்புநிலம்

(nn)

சதுப்பு நிலத்தின் வழியாக கவனமாக நடந்தோம்
இன்று கூட்டம் கூடும்
marshy place
ചതുപ്പുനിലത്തു കൂടി ഞങ്ങള്‍ സൂക്ഷിച്ചു നടന്നു

சதுர

(nn)

ரவியின் எல்லையில் 100 சதுர அடி இடம் குறைந்தது
ரவி மகனை பள்ளியில் சேர்த்தான்
square
രവിയുടെ പറമ്പില്‍ 100 ചതുരശ്ര അടി സ്ഥലം കുറഞ്ഞു

சதுரங்கம்

(nn,comp)

சகுனி சதுரங்கத்தில் ஜெயித்தான்
ரவி வடிக்கல்லைச் சேர்த்துக் கட்டினான்
game of Indian chess
ശകുനി ചതുരംഗത്തില്‍ ജയിച്ചു

சதுரம்

(nn,comp)

ஒரு சதுரத்தில் நான்கு பகுதிகள் உண்டு
அவர்களுக்குள் நல்ல பொருத்தம் இருந்தது
Square
ഒരു ചതുരത്തില്‍ നാല് വശങ്ങളുണ്ട്

சதை

(nn)

நல்ல சதையுள்ள பகுதி கிடைத்தது
ரவி உபகரணங்களின் இணைப்புகளை பரிசோதித்தான்
fleshy portion
നല്ല ദശയുള്ള ഭാഗം കിട്ടി

சதைப்பற்றில்லாத விதை

(nn,comp)

அது ஒரு சதைப்பற்றற்ற விதை தாவரம்
ராதா சேலை கட்டுகிறாள்
gymnosperm
അത് ഒരു നഗ്നബീജ സസ്യമാണ്

சதைப்பற்றுள்ள

(adj)

சதைப்பற்றுள்ளப் பகுதியை அவன் நீக்கினான்
அனில் ஏதேதோ சேட்டைகள் காண்பிக்கின்றான்
fatty portion
മാംസളമായ ഭാഗങ്ങള്‍ അയാള്‍ നീക്കി

சதைப்பிடிப்பு

(nn)

குளிரினால் சதைப்பிடிப்பு வந்தது
மூட்டைக்கட்டிக் கொண்டு புறப்பட்டான்
cramps
തണുപ്പുകൊണ്ട് കോച്ചല്‍ വന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App