भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

கோரமான

(adj)

கோரமான சிரிப்பை நான் கேட்டேன்
ராதா ஒரு செங்கனலை அடுப்பிலிருந்து எடுத்தாள்
dreadful
ഉഗ്രമായ ഒരു അട്ടഹാസം ഞാന്‍ കേട്ടു

கோரம்

(nn)

அந்த சம்பவம் மிகவும் கோரமாக இருந்தது
சூரியனின் செங்கதிர்கள் வெளியேத் தலை நீட்டின
horror
ആ സംഭവം വളരെ ഘോരമായിരുന്നു

கோரை

(nn)

கோரையினால் பாய் பின்னினார்கள்
வண்டி செங்குத்தாக சென்றுகொண்டிருக்கிறது
pandanus odoratissimus
തഴ കൊണ്ട് പായ് നെയ്തു

கோரைப் பாய்

(nn,comp)

கோரையால் பின்னியப்பாய் கோரைப் பாய் ஆகும்
ராஜா செங்கோலைப் பயன்படுத்தினார்
mat made out of the leaf of tala
തഴ കൊണ്ട് ഉണ്ടാക്കിയ പായാണ് തഴപ്പായ്

கோர்

(vi)

ராதா முத்துமாலையை கோர்க்கிறாள்
மேலாளர் குமாஸ்தாவிற்கு காசோலைக் கொடுத்தார்
string the beads
രാധ മൂത്ത് കൊരുക്കുന്നു

கோர்த்து

(vt)

சீதா மாலை கோர்க்கிறாள்
ராஜன் செங்கடலைப்பார்த்தான்
string thread into a needle to string together
സീത മാല കോര്‍ക്കുന്നു

கோலம்

(vi)

திருவிழாவையொட்டி கோலம் போடப்பட்டது
செங்காலி புறாவின் கதையைப் பாட்டிச் சொல்லிக் கொடுத்தாள்
drawing of tantric designs
ഉത്സവത്തോടനുബന്ധിച്ച് കളമെഴുതി

கோலாகலம்

(nn)

இங்கு மிகவும் கோலாகலம் நடக்கிறது
இங்கு ஏராளமான செடிகள் உண்டு
many sounds getting mixed together (a turmoil as in war)
അവിടെ വലിയ കോലാഹലങ്ങള്‍ നടക്കുന്നു

கோலாகலம்

(nn)

ஓணப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது
பாயசம் குடித்து திகட்டுகிறது
with extravagance
ഓണാഘോഷങ്ങള്‍ തകൃതിയായി നടക്കുന്നു

கோலாடு

(nn)

அவர் கோலாட்டு இறைச்சியை சாப்பிட்டார்
மேளக்காரன் மேளம் கொட்டுகிறான்
one kind of goat
അവര്‍ കോലാടിന്‍റെ ഇറച്ചി ഭക്ഷിച്ചു

கோலாட்டம்

(nn,comp)

மதுவும் அவருடைய குழுவினரும் கோலாட்டம் நிகழ்த்தினார்கள்
மாரார் செண்டையைக் கொட்டினார்
rustic dance by rythmical beating of sticks
മധുവും സംഘവും കോല്‍ക്കളി നടത്തി

கோலிகுண்டு

(nn)

குழந்தைகள் கோலிகுண்டினைக் கொண்டு விளையாடினர்
செண்டைக்கோல் கொண்டு செண்டையில் பலமாக அடித்தான்
playing marble
കുട്ടികള്‍ ഗോലി കളിക്കുന്നു

கோலெழுத்து

(nn,comp)

மலையாளத்தில் முன்பு கோலெழுத்து இருந்தது
மதுவுக்கு ஏமாற்றம் நிகழ்ந்தது என்று கூறினால் போதும் அல்லவா?
one kind of writing system which prevailed in Malayalam
മലയാളത്തില്‍ മുമ്പ് കോലെഴുത്ത് എന്നൊരു ലിപിയുണ്ടായിരുന്നു

கோளம்

(nn)

பூமி ஒரு கோளம்
ஓநாய் ஆட்டுக்குட்டியைப் பிடித்தது
globe
ഭൂമി ഒരു ഗോളമാണ്

கோளரங்கம்

(nn,comp)

நாங்கள் கோளரங்கத்தை கண்டோம்
எனக்கு நேற்று பலத்தத் தலைவலி இருந்தது
observatory
ഞങ്ങള്‍ നക്ഷത്രബംഗ്ലാവ് കണ്ടു

கோளாறு

(nn)

அவருக்கு வாயு கோளாறு ஏற்பட்டது
செந்நிநாயகம் மிகவும் கசப்பானது
choke up
അയാള്‍ക്കു വായുതടസ്സം ഉണ്ടായി

கோள்

(nn)

செவ்வாய் ஒரு கோளாகும்
செந்தென்னை குலைவிட்டது
planet
ചൊവ്വ ഒരു ഗ്രഹമാണ്

கோழி

(nn)

எங்களிடம் நிறைய கோழிகள் இருக்கின்றன
இங்கு எந்தயொரு சத்தமும் இல்லை
cock or hen
ഞങ്ങള്‍ക്ക് ധാരാളം കോഴികളുണ്ട്

கோழிக்குஞ்சு

(nn)

கோழிக்குஞ்சைப் பருந்துக் கவ்விச் சென்றது
மரம் வெட்டுதலை நிறுத்தச் சொல்லி மாணவர்கள் வேண்டினர்
chicken
കോഴിക്കുഞ്ഞിനെ പരുന്ത് റാഞ്ചുന്നു

கோழிக்கூவல்

(nn,comp)

கோழிக்கூவல் கேட்டு நான் எழுந்தேன்
இங்கு இதுவரையில் பூச்சுவேலை நடைப்பெறவில்லை
cooing of the cock
കോഴികൂകല്‍ കേട്ട് ഞാന്‍ ഉണര്‍ന്നു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App