भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

எடு

(vt)

அம்மா குழந்தையை எடுத்தாள்
அவன் கட்டிலில் படுத்து உறங்கினான்
carry
അമ്മ കുട്ടിയെ എടുത്തു

எடு

(vt)

மருத்துவர் சொன்னப்படி இரண்டு வேலை மருந்து எடுக்க வேண்டும்
என்னை ஒரு கட்டெறும்புக் கடித்தது
drink
വൈദ്യന്‍ കല്‍പിച്ചത് മാതിരി രണ്ടു നേരം മരുന്നു സേവിക്കണം

எடு

(vt)

மருத்துவர் சொன்னப்படி இரண்டு வேலை மருந்து எடுக்க வேண்டும்
கடினமான தலைவலியினால் அவன் நெளிந்தான்
drink
വൈദ്യന്‍ കല്‍പിച്ചത് മാതിരി രണ്ടു നേരം മരുന്നു സേവിക്കണം

எடுத்தவுடனே

(adv)

அவன் எடுத்தவுடனே அப்படிச் சொன்னான்
கடுமையான சொல்லைக் கேட்டு என் மனம் வேதனையடைந்தது
without forethought
അയാള്‍ എടുത്തപടി അങ്ങനെ പറഞ്ഞു

எடுத்து

(vt)

இந்த வழியாக பொருட்கள் அக்கரைக்கு எடுத்து செல்லப்பட்டன
அவருடைய கடினத்தன்மையை யாரும் விரும்பவில்லை
transport across the river
ഇതു വഴി സാധനങ്ങള്‍ അക്കരെ കടത്തി

எடுத்துக்காட்டாக

(in)

எடுத்துக்காட்டாக, நல்ல பழக்கவழக்கங்களை அனைவரும் விரும்புவர்
குழந்தைக்குக் கணையநோய் உண்டானது
for example
ഉദാഹരണമായി, നല്ല പെരുമാറ്റം എല്ലാവരും ഇഷ്ടപെടുന്നു

எடுத்துக்காட்டு

(nn)

அதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்காட்டு கொடுக்கலாம்
மூங்கில் குச்சி கொண்டு சுவரு கட்டப்பட்டது
example
അതിന് എത്ര വേണമെങ്കിലും ഉദാഹരണങ്ങള്‍ തരാം

எடுத்துக்கொண்டு போ

(vt)

யாரோ ஒருவர் ஒரு புத்தகம் எடுத்துக்கொண்டு போனார்
அவன் ஒரு கணக்காளனாக இருந்தான்
take away
ആരോ വന്ന് ഒരു പുസ്തകം എടുത്തു കൊണ്ടു പോയി

எடுத்துக்கொள்

(vt)

அவன் புதிய வேலையை எடுத்துக்கொள்கிறான்
அவன் கூறியதையொன்றும் கணக்கில் கொள்ள வேண்டாம்
undertake
അവന്‍ പുതിയ ജോലി ഏല്‍ക്കുന്നു

எடுத்துரை

(vt)

அவர் ஒரு கவிதையை எடுத்துரைத்தார்
அவன் கூறியதை நான் கணக்கெடுத்துக் கொண்டேன்
quote
അയാള്‍ ഒരു കവിത ഉദ്ധരിച്ചു

எடுத்துரைத்தல்

(vt)

அவர் அந்தக் காரியங்களையெல்லாம் எடுத்துரைத்தார்
அவன் நன்றாகப் பதில் கொடுத்தான்
expatiate on
അയാള്‍ ആ കാര്യങ്ങളെല്ലാം ഉപന്യസിച്ചു

எடுப்பி

(v caus)

அம்மா குழந்தையைக் கொண்டு புத்தகத்தை எடுப்பித்தாள்
கணக்குத்தீர்க்க இன்னும் நேரம் ஆகவில்லை
cause to take
അമ്മ കുട്ടിയെക്കൊണ്ട് പുസ്തകം എടുപ്പിച്ചു

எடை

(nn)

ரவி பொருட்களின் எடையைப் பார்த்தான்
அவனுடைய வேலை கணக்கெழுத்தாக இருந்தது
weight
രവി സാധനത്തിന്‍റെ തൂക്കം നോക്കി

எடை

(nn)

வியாபாரி வாழத்தாரின் எடையை பார்த்தார்
அவன் கணக்குப் புத்தகத்தைப் பரிசோதிக்கிறான்
weighing
കച്ചവടക്കാരന്‍ വാഴക്കുലയുടെ തൂക്കല്‍ നടത്തി

எடை

(vt)

குழந்தையின் எடை எவ்வளவு என்று தூக்கிப் பார்த்தான்
குழந்தை கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறாள்
weigh
കുഞ്ഞിന്‍റെ ഭാരം എത്രയുണ്ടെന്ന് തൂക്കിനോക്കി

எடைக்கல்

(nn,comp)

கடைக்காரர் எடைக்கல் கொண்டு எடையிட்டார்
கணக்கர் கணக்கைப் பரிசோதித்தார்
weight
കടക്കാരന്‍ തൂക്കുകട്ട വച്ച് തൂക്കി നോക്കി

எடைக்குறைவு

(nn,comp)

வாங்கி வந்த பொருளின் எடை குறைவாகத் தோன்றியது
என்னுடைய கணுக்காலில் அதிக வலி உண்டாகிறது
underweight
വാങ്ങിക്കൊണ്ടു വന്ന സാധനത്തിന് തൂക്കക്കുറവ് തോന്നി

எடைபோடச் செய்

(vt)

ரவி கடைக்காரரிடம் பொருளை மீண்டும் எடை போடச்செய்தான்
மடவைமீன் அவனுக்குப் பிடித்திருந்தது
cause to weigh
രവി കടക്കാരനെക്കൊണ്ട് സാധനം വീണ്ടും തൂക്കിച്ചു

எடைப்பார்

(vt)

ரவி ஆபரணங்களின் எடைப் பார்த்தான்
அவனுடைய மணிக்கட்டில் தசை பிடிப்பு ஏற்பட்டது
weight
രവി ആഭരണങ്ങളുടെ തൂക്കം നോക്കി

எட்டாத

(adj)

விஞ்ஞானிகள் எட்டாத செயல்களையும் விவரித்துக் கொடுத்தனர்
வீட்டில் இருந்த சட்டத்தை நீக்கி எடுத்தனர்
difficult to grasp
ശാസ്ത്രജ്ഞര്‍ ദുര്‍ഗ്ഗമമായ കാര്യങ്ങള്‍ വിശദീകരിച്ചു കൊടുത്തു

Languages

Dictionary Search

Loading Results

Quick Search

Follow Us :   
  भारतवाणी ऐप डाउनलोड करो
  Bharatavani Windows App