Tamil-English-Malayalam-Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
இவர்
(pron,hon)
இவர் என்னுடைய ஆசிரியை
எந்த ஒரு வெட்கமும் இல்லாமல் அவன் அப்படிச் சொன்னான்
she (honorific)
ഇവര് എന്റെ അധ്യാപികയാണ്
இவர்
(nn,pron)
இவர் என்னுடைய மாமாவின் மகள்
ஆழ்கடலில் எப்பொழுதும் சத்தமாகக் காற்றடிக்கிறது
they
ഇവര് എന്റെ അമ്മാവന്റെ മക്കളാണ്
இவள்
(nn,pron)
இவள் நன்றாகப் பாடுவாள்
அக்கண்ணால் அவன் எல்லாவற்றையும் கண்டான்
she (non honoriific)
ഇവള് നന്നായി പാടും.
இவை
(nn,pron)
இவை அவருடைய புத்தகங்கள்
இதெல்லாம் உள்ளுரை மதிப்பு கொண்டு சம்பாதித்தது
these ones
ഇവ അയാളുടെ പുസ്തകങ്ങളാണ്
இவ்வளவு
(adj)
இவ்வளவு காலமாக நீங்கள் எங்கே இருந்தீர்கள்
என்னால் ஏக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை
this much
ഇത്രകാലം താന് എവിടെയായിരുന്നു
இஷ்டதானம்
(nn,comp)
மாமா மருமகனுக்கு இஷ்டதானம் கொடுத்தார்
அந்தக் கட்டிடத்தின் உயரம் எவ்வளவு?
gift (one given with pleasure or love)
അമ്മാവന് മരുമകന് ഇഷ്ടദാനം നല്കി
இஷ்டம்
(nn)
அவருக்குப் பாயாசம் இஷ்டமாகும்
நதிக்கரையில் வண்டல்மண் திரண்டிருக்கிறது
like
അയാള്ക്ക് പായസം ഇഷ്ടമാണ്
இஸ்திரி
(nn)
அவர் சட்டையை இஸ்திரி செய்கிறார்
முனிவர் மகனை ஆசீர்வாதம் செய்தார்
iron box
അയാള് ഷര്ട്ട് ഇസ്തിരി ഇടുന്നു
இஸ்திரிக்கூலி
(nn,comp)